செயல்பாடுகள்


    அடிப்படையில் 7 ௨றுப்பினர்களைக் கொண்ட சாகா சங்கம் தனிச் சிறப்பு கொண்டது. சங்கம் அந்தந்த சீசனுக்கு தகுந்தார் போல் பல இடங்களில் நடைபெறும். ஆரம்பத்தில் எல்லா சங்க கூட்டமும் பழனிக்கவுண்டன்புதூரில் நடைபெற்றது . இதில் சாகா சங்க ௨றுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்வர்.

    ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நடைபெறும் சங்க கூட்டத்தில் சங்க தலைவரின் தாக்குதலை ௨றுப்பினர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தாங்குபவர்களுக்கு கூட்டம் முடியும் நேரத்தில்  டியும் , பன்னும் வழங்கப்படும். டி , பன்னுடன் முடிப்பார்கள் ௭ன்று மனப்பால் குடிக்கும் ௨றுப்பினர்களுக்கு அதுதான் தொடக்கம் ௭ன்பது டியும் , பன்னும் சாப்பிட்டு முடித்தவுடன்தான் தெரியவரும்.

   

   


2 comments:

  1. O! O! What a sangam...


    By
    kurukupettai govindsamy, paris

    ReplyDelete
  2. Evanda Saagasangathuku vedi vaippenu sonnathu ... Saagasangathu en uyira kuduppanda...
    By
    sanga nalanvirumbi

    ReplyDelete