வணக்கம் அன்பர்களே !!!
நமது தமிழகம் பல சிறப்பு வாய்ந்த சங்கங்களைக் கொண்டுள்ளது . பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதற் சங்கம் , இடைச் சங்கம் , கடைச் சங்கம் என சங்கள் தோன்றியது என்பது வரலாறு . இன்றுவரை பல மாமேதைகள் இச்சங்களைப்பற்றி நூல்கள் பல எழுதியும் , கல்வெட்டுகள் மூலமும் இன்று அதன் அருமை பெருமையை அறிந்துள்ளோம் .
ஆனால் காலத்தாலும் , பல மனிதர்களாலும் மறைக்கப்பட்ட ஒரு வரலாறு ஒன்று தமிழகத்தில் உள்ளது . அதுதான் சேர , சோழ , பாண்டிய காலத்துக்கு முன் , பதினென்நூல்கணக்கு காலத்துக்கு முன் , திருவள்ளுவர் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு அழியா வரம் பெற்ற தமிழ் நாட்டின் முச்சங்கத்துக்கே மூத்த சங்கம் " சாகா சங்கம் " .
சாகாசங்கத்தின் வரலாறு எவறாலும் நூலாகவோ , கல்வெட்டிலோ எழுத முடியாது . ஏனென்றால் அது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டது . இன்றுவரை அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் காலம் காலமாக தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர் . தற்பொழுது அதன் பரம்பரை வாரிசுகள் இச்சங்கத்தை காப்பற்றி வருகின்றனர்.
தலைவர்